அவுஸ்ரேலியன் இணையதளத்துக்கு எதிராக அவுஸ்ரேலிய நீதிமன்றத்தில் பிரான்ஸ் மனுதாக்கல்
நீர்மூழ்கி கப்பல் தொடர்பான ரகசிய ஆவணங்களை அவுஸ்ரேலிய இணைய தளம் வெளியிட தடை விதிக்கவேண்டும் என்று பிரான்ஸ் கப்பல் கட்டுமான நிறுவனம் அவுஸ்ரேலிய கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. பிரான்ஸ் நாட்டின் டி.சி.என்.எஸ். கப்பல் கட்டுமான நிறுவனத்திடம் இந்திய அரசு ரூ.20 ஆயிரம் கோடிக்கு ‘ஸ்கார்பீன்’ ரக 6 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்களை வாங்குவதற்கு 2011-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்து கொண்டது. இவை, இன்னும் இந்திய கடற்படையில் சேர்க்கப்படாத நிலையில் இந்த கப்பல்கள் பற்றிய 22,400 பக்க ரகசிய … Continue reading அவுஸ்ரேலியன் இணையதளத்துக்கு எதிராக அவுஸ்ரேலிய நீதிமன்றத்தில் பிரான்ஸ் மனுதாக்கல்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed